Thaanaa Serndha Kottam Song Lyrics in Tamil
வெட்டி வீரத்தால
வீணா சேர்ந்த கூட்டம்
வெரசா ஆடுவோம் டா
கண்ணாமூச்சி ஆட்டம்
வேற மாறி வந்த
விடல பசங்க கூட்டம்
ஹே தேடி சேர்ந்த
கூட்டம் இல்ல தானா
சேர்ந்த கூட்டம்
ஹே பறக்கட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும்
பணம் வெளியே கொஞ்சம்
பறக்கட்டும் மறக்கட்டும்
மறக்கட்டும் மறக்கட்டும்
கவலை மறந்து சிரிக்கட்டும்
கலங்கட்டும் கொளம்பட்டும்
கெளம்பட்டும் எதிரி எல்லாம்
நல்ல கதறட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
நெனைச்சது எல்லாம்
நடக்கட்டும்
Also, Read:
- Where to Watch Tamil Movies tamilmovies.club
- How to get Movie tamilmovienight
கதைகளும் மாறட்டும்
கனவுகள் கூடட்டும்
பலமுறை தோற்தவன்
ஒருமுறை வாழட்டுமே
விடியல்கள் நீளட்டும்
இரவுகள் மூடட்டும்
இருட்டினை தேடியே
வாழ்பவன் ஓடி
ஒளியட்டுமே
தேடி சேர்த்ததில்ல .
தானா சேர்ந்த கூட்டம்
முடியாது நடக்காது
என என்றும் எண்ணக்கூடாது
குழந்தை : எண்ணக்கூடாது
இது கிடையாது கிடைக்காது
எவரும் சொல்ல கூடாது
தெரியாது புரியாது
என எதற்கும் திட்ட கூடாது
நாம் தோற்றாலும் துவண்டாலும்
நடுவினிலே நிக்கக்கூடாது
சரி எதுவும்
தவறே இல்லை துணிவுக்கு
நிகரே இல்லை துறவாதவன்
உயிரே இல்லை யாரும் இங்கு
தனியே இல்லை
கதைகளும் மாறட்டும்
கனவுகள் கூடட்டும்
பலமுறை தோற்தவன்
ஒருமுறை வாழட்டுமே
விடியல்கள் நீளட்டும்
இரவுகள் மூடட்டும்
இருட்டினை தேடியே
வாழ்பவன் ஓடி
ஒளியட்டுமே
வெட்டி வீரத்தால
வீணா சேர்ந்த கூட்டம்
வெரசா ஆடுவோம் டா
கண்ணாமூச்சி ஆட்டம்
வேற மாறி வந்த
விடல பசங்க கூட்டம்
ஹே தேடி சேர்ந்த
கூட்டம் இல்ல
குழந்தை : தானா
சேர்ந்த கூட்டம்
ஹே பறக்கட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும்
பணம் வெளியே கொஞ்சம்
பறக்கட்டும் மறக்கட்டும்
மறக்கட்டும் மறக்கட்டும்
கவலை மறந்து சிரிக்கட்டும்
கலங்கட்டும் கொளம்பட்டும்
கெளம்பட்டும் எதிரி எல்லாம்
நல்ல கதறட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
நெனைச்சது எல்லாம்
நடக்கட்டும்
ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ (4)
தானா தானா தானா
சேர்ந்த கூட்டம்
ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ (4)
தானா தானா தானா
சேர்ந்த கூட்டம்
Click Here to know the details of :